சினிமா

 • All News
 • 2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் - விஷால்...
2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் - விஷால்...
Nov 17
2 நாட்கள் தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன் - விஷால்...

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் காலமானார். இவருக்கு புகழஞ்சலி கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசியதாவது:-நடிகர் புனித் ராஜ்குமாரின் இறப்பு செய்தியை என்னால் ஏற்கவே முடியவில்லை. அவர் மிக திறமையான நடிகர். புனித் ராஜ்குமார் இறந்த பிறகு 2 நாட்கள் எனக்கு தூக்கம் வராமல் கஷ்டப்பட்டேன். எனக்கு சொந்த வீடு இல்லை. வீடு வாங்க வேண்டும் என்று சிறிது பணத்தை சேமித்து வைத்துள்ளேன். வீடு பின்பு கூட வாங்கிக்கொள்ள முடியும். புனித் ராஜ்குமார் நடத்திய சக்திதாமா அனாதை இல்ல குழந்தைகளின் கல்வி செலவை நான் ஏற்கிறேன்.தற்கு அவரது குடும்பத்தினர் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்கிறேன். புனித் விட்டு சென்ற நல்ல பணிகளை நாம் தொடர வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அனைவருக்கும் இதயம் உள்ளது. ஆனால் நல்ல பணிகளை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பது இல்லை. அவர் சமூக சேவைகளை வெளியில் தெரியாமல் செய்துள்ளார். நான் விளம்பரத்திற்காக இந்த கல்வி செலவை ஏற்பதாக கூறவில்லை. உள்ளபடியே அவரது இந்த நல்ல சேவையை தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை செய்கிறேன்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக

Jul14

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந

Oct06

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி

Jan11

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வ

Jul25

கவிஞர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அண

Jan25

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள

Jun16

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்ப

Oct01

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவ

Aug23

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன

Aug24

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந

Aug19

முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப

Feb04

நடிகர் ஆதி நான் சிரித்தால் படத்தைத் தொடர்ந்து அடுத்தத

Jul27

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Jun11

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்

Feb11

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 29 (20:15 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 29 (20:15 pm )
Testing centres