கிளிநொச்சி

 • All News
 • கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் 12 இந்திய மீனவர்கள் கைது!
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் 12 இந்திய மீனவர்கள் கைது!
Feb 14
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் 12 இந்திய மீனவர்கள் கைது!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்திய போது இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்கு தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள

Jan27

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலி

Feb09

கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள மு

Feb03

கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாம

Feb08

கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள

Jan11

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுத

Jan24

கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும்

Jan27

கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம்

Jan11

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்

Feb08

சுகாதார அமைச்சு சொல்லியிருக்கிற இந்த விதியின் பிரகார

Feb04

கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீ

Feb10

கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்க

Feb14

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:27 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:27 pm )
Testing centres