செய்திகள்

 • All News
 • 50 போர்க்கப்பல்கள்... 30,000 துருப்புகள்: ரஷ்ய எல்லையில் குவித்த நேட்டோ நாடுகள்
50 போர்க்கப்பல்கள்... 30,000 துருப்புகள்: ரஷ்ய எல்லையில் குவித்த நேட்டோ நாடுகள்
Mar 15
50 போர்க்கப்பல்கள்... 30,000 துருப்புகள்: ரஷ்ய எல்லையில் குவித்த நேட்டோ நாடுகள்

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சியை முன்னெடுத்துள்ளது நேட்டோ நாடுகள்.உக்ரைன் -ரஷ்யா போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், நேட்டோ நாடுகள் நோர்வேயில் இராணுவ பயிற்சியை துவங்கியுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள 25கும் மேற்பட்ட நாடுகள் குறித்த பயிற்சியில் களமிறங்கியுள்ளன.மொத்தம் 30,000 துருப்புகள், 200 விமானங்கள், 50 போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் இருந்து சில மைல்கள் தொலைவில் நடத்தப்படும் மிகப்பெரிய நேட்டோ இராணுவப் பயிற்சியானது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.ஆனால், தற்போதைய சூழலில் இந்த நிகழ்வானது முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சியானது நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என நார்வே நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Odd Roger Enoksen தெரிவித்துள்ளார்.இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சியானது எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முடிவுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ந

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப

Feb26

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம

Feb28

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Feb27

 வியாழன் அன்று உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, தொடர்

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Feb27

உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (15:43 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (15:43 pm )
Testing centres