முல்லைத்தீவு

 • All News
 • முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 176 கைக்குண்டுகள்
முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 176 கைக்குண்டுகள்
Mar 05
முல்லைத்தீவில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள 176 கைக்குண்டுகள்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டுகள் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முள்ளிவாய்க்கால் கிழக்கு சன சமூக மண்டபத்திற்கு அருகில் நேற்றைய தினம் நபரொருவர் காணியை துப்பரவு செய்துள்ளார்.இதன்போது அவரால் குறித்த கைக்குண்டுகள் அவதானிக்கப்பட்ட நிலையில் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.குறித்த பகுதிக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் அங்கு ஆய்வு பணியினை மேற்கொண்ட போது 176 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த நிலையில் அப்பகுதிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து அப்பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு பெறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

முள்ளிவாய்க்கால் கிழக்கில்  குடும்ப பெண் மீது வீடு ப

Feb07

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட

Jan23

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக  ச

Jan22

பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங

Feb11

தமிழர்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சிக்கும

Feb03

முல்லைத்தீவு - குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உ

Jan22

முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற

Mar05

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப

Feb08

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ

May03

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக

Mar04

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்

Feb07

முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர

Mar08

முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க

Feb22

முல்லைத்தீவில் இருந்து தொல்லியல்கற்களை கடத்திசென்ற

Mar04

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (16:10 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (16:10 pm )
Testing centres