கனடா

 • All News
 • கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைது
கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைது
Jun 07
கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைது

கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் Durham பிராந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Durham பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.59 வயதான அஜாக்ஸ் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக அநாகரீகமான சட்டம் மற்றும் குற்றவியல் துன்புறுத்தல் குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைதுபுதிய தகவல்களை கோரும் பொலிஸார் கடந்த மாதம் 24ம் திகதி பேருந்துக்காக காத்திருந்த இரு பெண்களிடம் குறித்த நபர் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் 25ம் மற்றும் 26ம் திகதிகளிலும் இதேபோன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பெண்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். Ajax நகரை சேர்ந்த 59 வயதான கண்ணா பொன்னையா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதை புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.

இந்நிலையில், இந்த விசாரணையைப் பற்றிய புதிய தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.      கனடாவில் தமிழர் ஒருவரின் அநாகரீக செயல் - பொலிஸார் கைது 


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

ரொறன்ரோ உயர்நிலைப் பாடசாலைகளில் ஆயுத வன்முறைகளில் ஈட

Mar09

உக்ரைனுக்கு ட்ரோன் கமராக்களை வழங்குவது குறித்து கனடா

Jun04

83 ஆசனங்களுடன் ஆட்சியைப் பிடித்தார் டக் போர்ட்

May22

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்

Feb11

கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் குறித்து சமூக ஊடகங்களி

Jun07

கனடாவில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் ஒருவர்&

May25

கனடா - வூட்பைன் கடற்கரையில் இரவில் கத்திக்குத்து, துப்

Feb22

ஒவ்வொரு கால கட்டத்திலும் சர்வதேச ஒழுங்கில் இருக்கக்க

May26

கனடா நிறுவனம், வளர்ச்சியில் உள்ள குளோபல் 8000 ரக விமானம்

May18

கனடாவிலிருந்து எரிபொருட்களை அமெரிக்காவிற் ஏற்றுமதி

May19

  இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டத

May29

கனடாவில் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் தொழிலில்

Jan23

கனடாவில் காருக்குள் ஆண் மற்றும் பெண் உயிரிழந்து கிடந்

May01

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னை

Jun01

கனேடிய எல்லைப் பகுதிகளில் தொடாந்தும் கோவிட் கட்டுப்ப

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 28 (23:44 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 28 (23:44 pm )
Testing centres