கனடா

 • All News
 • கனடாவிலும் எரிபொருள் விலை உச்சம்
கனடாவிலும் எரிபொருள் விலை உச்சம்
Jun 08
கனடாவிலும் எரிபொருள் விலை உச்சம்

அண்மைக்காலமாக கனடாவிலும் எரிபொருள் விலை தினசரி அதிகரித்து வருகிறது.நாடு முழுவதும் எரிபொருள் விலை உச்சம் கண்டு வரும் நிலையில் இந்த வாரம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

 தேசிய சராசரி எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை சுமார் $2.06 என அதிகரித்து, முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட மூன்று சென்ட்கள் உயர்ந்ததுடன் ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 11 சென்ட்கள் அதிகம் என தெரியவந்துள்ளது.கனடாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு  இதனிடையே, நாடு முழுவதும் எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் ஆட்டம் கண்டு வருவதை கண்காணித்து வருவதாக Dan McTeague தெரிவித்துள்ளார்.கனடாவிலும் எரிபொருள் விலை உச்சம்வான்கூவரில் வார இறுதியில் ஒரு லீற்றருக்கு கிட்டத்தட்ட $2.37 விலையை எட்டியது, அதே நேரத்தில் மாண்ட்ரீல் பகுதியில் லீற்றருக்கு $2.24 என்ற விலையில் விற்பனையாகியுள்ளது.செயின்ட் ஜான்ஸில் லீற்றருக்கு $2.23 என விற்கப்பட்ட நிலையில் ரொறன்ரோவில் ஒரு லீற்றர் வழக்கமான அன்லெடட் பெட்ரோலுக்கு $2.15 வசூலிக்கப்பட்டது.

எதிர்வரும் நாட்களில் 3 cents வரையில் லீற்றர் ஒன்றுக்கு அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், திங்கட்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் சராசரி எரிபொருள் விலை லீற்றருக்கு $2.12 ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. Gallery


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan20

கனடாவின் –  ஒன்ராறியோ பகுதியை  நீண்ட நாட்களுக்கு

Feb22

ஒவ்வொரு கால கட்டத்திலும் சர்வதேச ஒழுங்கில் இருக்கக்க

May26

கனடாவில் திடீரென தீப்பிடித்த மின்சார காரின் ஜன்னல் கண

Feb19

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் தடுப்பூசி எதிர்ப்பு போ

Feb27

ரஷ்யப் போருக்குத் தப்பி ஓடி வரும் உக்ரைன் நாட்டவர்களை

Jun01

கனேடிய எல்லைப் பகுதிகளில் தொடாந்தும் கோவிட் கட்டுப்ப

May26

கனடா நிறுவனம், வளர்ச்சியில் உள்ள குளோபல் 8000 ரக விமானம்

Mar01

கனடாவில் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் சுற்றுலா விசாவி

Mar22

கனடாவின் குயூபெக் பகுதியில் பூமி தாய் மூச்சு விடுவதை

May18

கனடாவில் குருதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்ந

Jun12

இலங்கை தமிழரின் அறிவிப்பு

கனடாவை சேர்ந்த இலங்கை த

Jun08
May25

கனடா - வூட்பைன் கடற்கரையில் இரவில் கத்திக்குத்து, துப்

May18

கனடா - டொராண்டோவில் 19 வயதுடைய பெண் பயணி ஒருவர் உயிரிழந்

Jun02

கொவிட் கட்டுப்பாடுகள் நீடிப்பு

கனேடிய எல்லைப் பக

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 30 (05:47 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 30 (05:47 am )
Testing centres