மருத்துவம்

 • All News
 • தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய் !!
தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய் !!
Oct 21
தலைமுடி உதிர்வுக்கு தீர்வு தரும் கருஞ்சீரக எண்ணெய் !!

கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலைமுடி கொட்டும் பிரச்சனை நீங்கி முடியை நன்றாக பராமரிக்கலாம். பல காரணங்களால் தலைமுடி கொட்டுகிறது.தலைமுடி உதிர்வுக்கு சத்துக்குறைபாடு, சரியான முறையில் பராமரிப்பு செய்யாமல் இருப்பது அழுக்கு சேர்ந்து அதனால் ஏற்படும் பிசுபிசுப்பு, பொடுகு, டென்ஷன் போன்றவையும் முக்கிய காரணங்களாக அமைகிறது.இந்த கருஞ்சீரக எண்ணெய்யை நாம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் முடி உதிர்வு கட்டுப்படும். இந்த இளஞ்சூடாக தலையில் தேய்த்து நன்கு ஊறவைத்து மறுநாள் காலையில் தலைக்கு குளிக்கலாம்.தேங்காய் எண்ணெய், தேன் இவற்றை கலந்து கொண்டு இதனை கருஞ்சீரக எண்ணெய்யோடு கலந்து உள்ளங்கையில் ஊற்றி இரு கைகளையும் நன்கு தடவ வேண்டும். பின் கையில் உள்ள அந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது கருஞ்சீரக எண்ணெய்யை ஸ்கால்ப் முதல் முடியின் நுனி வரை தடவி மசாஜ் செய்து பின் லேசாக சூடான நீரில் நனைத்து பிழிந்த துண்டை தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு 20 நிமிடங்கள் வைத்து பின்னர் தலைமுடியை அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்யலாம்.இவ்வாறு பயன்படுத்தும்போது முடியின் வறட்சி நீக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியம் பராமரிக்கப்படுகிறது. தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, நன்கு நீண்டு வளர செய்கிறது. மேலும் முடி உதிர்வது நிற்பதோடு நரைமுடி வராமல் பாதுகாக்கும்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற

Feb06

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்

Feb07

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப

Mar03

நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

Mar06

பலாப்பழம் மற்றும் பலாக்காயை  சாப்பிட்ட பின்னர் ஒருச

Mar06

பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட

Mar04

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக

Jan29

சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய

Feb07

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கைய

Mar15

குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத

May31

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந

May31

தொப்பை குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க

Oct13

வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன.

Feb07

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:05 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:05 am )
Testing centres