சினிமா

 • All News
 • கையில் சுத்தியுடன் கே.ஜி.எப் யாஷை மிஞ்சும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் விஜய்.. வாரிசு படத்தின் புதிய போஸ்டர்...
கையில் சுத்தியுடன் கே.ஜி.எப் யாஷை மிஞ்சும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் விஜய்.. வாரிசு படத்தின் புதிய போஸ்டர்...
Oct 24
கையில் சுத்தியுடன் கே.ஜி.எப் யாஷை மிஞ்சும் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் விஜய்.. வாரிசு படத்தின் புதிய போஸ்டர்...

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிவரும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், யோகி பாபு, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.தீபாவளி பண்டிகையான இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அதற்க்கு பதிலாக படத்தின் புதிய போஸ்டர் ஒன்று ரிலீஸ் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அடுத்த வாரத்தில் இருக்கும் வாரிசு படத்தின் ஒவ்வொரு அப்டேட் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய

Feb22

சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த

Aug10

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான

Mar06

பிக்பாஸ் அல்டிமேட் ஆனது ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரம் ஒளிப்

Mar05

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் தற்போது கோமாளி

Jan26

தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு

May07

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது

Aug05

பிரசாந்த் நாயகனாக நடித்துள்ள அந்தகன் திரைப்படத்தின்

Sep13

 கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி

Oct16

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று

Feb19

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட

Sep27

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்

Jul17

தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட். க

May09

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:52 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:52 am )
Testing centres