மருத்துவம்

 • All News
 • உலர் திராட்சையில் இத்தனை பயன்களா...!!
உலர் திராட்சையில் இத்தனை பயன்களா...!!
Oct 24
உலர் திராட்சையில் இத்தனை பயன்களா...!!

தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வெகுவாக உயரும். இதனால் ரத்தசோகை நோய் போன்றவை சரியாகும்.உலர் திராட்சை பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை தவிர்த்து, உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. உணவு சாப்பிட்ட பிறகு உணவு செரிமானத்தை எளிதாக்க சிறிதளவு உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது. மேலும் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.உலர் திராட்சையில் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் அவை உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவுகிறது. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம்.உலர் திராட்சையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. இவை கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்யும். ரத்தத்தை சுத்திகரிக்க உலர் திராட்சை உதவுவதோடு, மூல நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.தினமும் காலை நேரத்தில் சிறிது உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலை சுறுசுறுப்பாக இருக்கச்செய்யும்.  எலும்புகள், பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியமாக இருக்க உலர் திராட்சையினை சாப்பிட்டு வரலாம்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை விட உலர்ந்

Feb04


பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருள

Mar22

இஞ்சி நிறைய நன்மைகளை தரக்கூடிய ஓர் அற்புமான மசாலா பொர

Jan13

புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச

May25

இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை எப்போதும்  சீரான இட

Feb18

இன்று பலரும் அதிகம் வாங்கி சாப்பிடும் பப்பாளியிலும் த

Sep24

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர

May04

பொதுவாக இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்

Jan19

இன்றைய காலக்கட்டத்தில் உயிரை பறிக்கும்  முக்கிய நோய

Feb11

முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய

Oct23

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில்

Jan25

நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்

Feb10

அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Feb10

கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (09:52 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (09:52 am )
Testing centres