உலகம்

 • All News
 • பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!
Oct 25
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பு!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார்.42 வயதான ரிஷி சுனக், மன்னரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு இன்று பதவியேற்றார்.இதன்மூலம் பிரித்தானியாவின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகவும் 200 ஆண்டுகளுக்கும் மேலான இளைய பிரதமர் என்ற பெருமையையும் சுனக் பெற்றார். அவர் இந்த ஆண்டு மூன்றாவது பிரதமர் ஆவார்.பொரிஸ் ஜோன்சனனின் பதவி விலகலுக்கு பிறகு அண்மையில் லிஸ் ட்ரஸ், புதிய பிரதமராக பதவியேற்றார்.எரிவாயுக் கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட அழுத்தங்களுக்கு மத்தியில் பதவியேற்ற ட்ரஸ், பல்வேறு வரிச் சலுகை அறிவித்தார். இது கடந்த மாதம் தாக்கல் செய்த மினி வரவு செலவுத்திட்டம் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது.இந்த வரவு செலவுத்திட்டம் எதிரொலியாக டொலருக்கு நிகரான பிரித்தானிய பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் லிஸ் ட்ரஸ்ஸுக்கு எதிர்ப்புகள் எழுந்ததையடுத்து அவர் கடந்த வியாழக்கிழமை பதவி விலகினார்.தற்போது அதே நிதிக் கொந்தளிப்புடன் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan24

கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும

Sep07

இஸ்ரேலின் மிகவும் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றா

Jul17

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட 

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Aug01

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jan17

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Apr11

இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ

Aug13

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கு

Feb09

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)

Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

Jul29

உலக அளவில்  கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு

Jul24

அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும

Oct25

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத

Mar03

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையா

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:06 am )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Nov 27 (11:06 am )
Testing centres