சமையல்

  • All News
  • வீட்டிலேயே சுவையான K F C சிக்கன் செய்யும் முறை
வீட்டிலேயே சுவையான K F C சிக்கன் செய்யும் முறை
Jan 13
வீட்டிலேயே சுவையான K F C சிக்கன் செய்யும் முறை
தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் – சிறிதளவு உப்பு – சிறிதளவு தயிர் – தேவையான அளவு மைதா – 100 கிராம் மிளகுத்தூள் – சிறிதளவு மிளகாய்த்தூள் – சிறிதளவு முட்டை – 1 கார்ன் மீல்ஸ் – 100 கிராம் K F C சிக்கன் செய்முறை: ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்து அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும். அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும்.பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும். பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்து மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும். இவ்வாறாக அனைத்து சிக்கனையும் மேற்கூறியபடி தயார் செய்து வைக்கவும்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C சிக்கன் தயார்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • வரவிருக்கும் நிகழ்வுகள்
    Jan07

    சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெ

    Jan07

    தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 3 கடைந்த தயிர் - 1 கப

    Jan07

    தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் பு

    Jan07

    தேவையான பொருட்கள்: மத்தி மீன் - அரை கிலோ மிளகு - 2 தேக்கர

    Jan07

    தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளக

    Jan08

    தேவையான பொருட்கள்: - - சாதம் – 2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளக

    Jan08

    சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: - - பாசுமதி அரி

    Jan08

    பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – த

    Jan08

    மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - - மட்டன் – 1/2 கிலோ

    Jan08

    தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: - எண்ணெய் – 4 ஸ்ப

    Jan13

    தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் –

    Jan13

    தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப் வெள்ளம் – 3/4கப் ஏலக்கா

    Jan13

    தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2

    Jan13

    செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு

    Share News