சமையல்

 • All News
 • உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை சாதம் செய்யும் முறை
உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை சாதம் செய்யும் முறை
Jan 13
உடலுக்கு குளிர்ச்சியை தரும் எலுமிச்சை சாதம் செய்யும் முறை
செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு – சிறிதளவு கடலை பருப்பு – 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலை – சிறிதளவு காய்ந்தமிளகாய் – 3 பச்சைமிளகாய் – 3 கருவேப்பிலை – சிறிதளவு மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிதளவு எலுமிச்சை பழம் – 2 உப்பு – தேவையான அளவு சாதம் – 2 கப் எலுமிச்சை சாதம் செய்முறை: முதலில் ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து வருத்ததும் அதனுடன் கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து கலந்து பிறகு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து அடுப்பினை அனைத்து விடுங்கள். பிறகு ஒரு நிமிடம் கழித்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் நாம் சமைத்து வைத்துள்ள சாதம் சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.கொள்ளவும்.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

 • யாழ்சிறி பேஸ்புக்
 • யாழ்சிறி ட்விட்டர்
 • யாழ்சிறி யு டியூப்
 • வரவிருக்கும் நிகழ்வுகள்
  Jan07

  சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெ

  Jan07

  தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 3 கடைந்த தயிர் - 1 கப

  Jan07

  தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் பு

  Jan07

  தேவையான பொருட்கள்: மத்தி மீன் - அரை கிலோ மிளகு - 2 தேக்கர

  Jan07

  தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளக

  Jan08

  தேவையான பொருட்கள்: - - சாதம் – 2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளக

  Jan08

  சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: - - பாசுமதி அரி

  Jan08

  பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – த

  Jan08

  மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - - மட்டன் – 1/2 கிலோ

  Jan08

  தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: - எண்ணெய் – 4 ஸ்ப

  Jan13

  தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் –

  Jan13

  தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப் வெள்ளம் – 3/4கப் ஏலக்கா

  Jan13

  தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2

  Jan13

  செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு

  Share News