மருத்துவம்

 • All News
 • இலந்தையின் மருத்துவ பயன்கள்
இலந்தையின் மருத்துவ பயன்கள்
Sep 22
இலந்தையின் மருத்துவ பயன்கள்

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உளைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது. இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, வெ. பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குறைபாடுகள் நீங்கிப்  புத்திர பாக்கியம் கிட்டும்.இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லீட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து 125 மி.லி.யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும். துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்.இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும் பழம் சளி நீக்க, மலமிளக்கு பசியை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந

Feb24

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை

Jan29

சரியான நேரத்தில் உணவு எடுத்து கொள்ளாதது ஒரே இடத்திலேய

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன

Feb02

நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ

Feb10

அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழ

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Feb22

தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசம் செய்

May09

முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச

Mar29

பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை

Mar15

இன்று பெரும்பாலான சிறுவர்கள், பெரியவர்கள் நகம் கடிப்ப

Mar05

சில பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தை பெறுவதில் சிரமம்

May04

தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.

Feb07

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ

May20

சுவாச குழாய் தொற்றுகளுள் ஒன்று தான் சைனஸ் தொற்று.

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:45 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (14:45 pm )
Testing centres