ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகளாக தண்டனை அனுபவித்த முருகன், நளினி உள்ளிட்ட நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி அகதிகள் முகாமில் உள்ள முருகனை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்
இதற்கமைய முருகன் உள்ளிட்ட நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு சுங்கச்சாவடி பக...
சென்னை - குரோம்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் செல்வசேகர். இவரத...
நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய - இலங்க...
வளர்ச்சி திட்டபணிகளை ஆணையாளர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். மாமன...
பரமக்குடியில் இன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்...
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும் (23.08.2023) ஆம் தி...
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த ...
விவசாயிகள் ‘நம்மாழ்வார் விருது’ பெற விண்ணப்பிக...
சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் ச...
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வரும் நில...
பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவ, மாணவியருக்காக ரூ.12.24 கோ...
கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோ...
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது சென்னை மாவட்ட முதன்மை அ...
திருச்சி தஞ்சை வழித்தடத்தில் இயங்கும் ௧௫ ரயில்கள் ஆகஸ்ட் 1ம் தேத...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy