இந்தியா

 • All News
 • குழந்தைக்கு காங்கிரஸ் எனப் பெயரிட்ட தொண்டர்
குழந்தைக்கு காங்கிரஸ் எனப் பெயரிட்ட தொண்டர்
Jan 24
குழந்தைக்கு காங்கிரஸ் எனப் பெயரிட்ட தொண்டர்
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் ஜெயின். இவர் அங்குள்ள முதல் மந்திரி அலுவலகத்தில் ஊடக பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டரான இவர் தனது குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்துள்ளா

இந்நிலையில், அவரது குழந்தைக்கான பிறப்பு சான்றிதழை மாநில அரசு நேற்று வழங்கியது. அதில் குழந்தையின் பெயர் காங்கிரஸ் ஜெயின் என பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த பிறப்பு சான்றிதழ் தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
வினோத் ஜெயினுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ளார். 18 ஆண்டுக்கு பின்னர் வினோத் ஜெயினுக்கு பிறந்த இரண்டாவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug22

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்  உடல்நிலை சீராக உள்ளத

Jun08

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்

Jan03

சென்னை : குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரித்ததால

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

May28

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது

Aug24

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்

Sep10

அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக

Jan23

நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்ற

Sep06

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக செய்தி ம

Sep12

கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரிய

Jan26

ஜம்மு காஷ்மீர் சிறையில் 6 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ம

Jun11

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அ

May17

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் , சென்னை, தி

Jan10

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:57 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (20:57 pm )
Testing centres