Back
  • All News
  • இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நி...
இலங்கையில்  இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்...!
Nov 09
இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்...!



தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி  வருகின்றமை குறிப்பிடந்தக்கது 

இதற்கமைய இலங்கையின் இன்றைய (09) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன 

இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,780 ரூபாவகவும்.
அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது 
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20.890 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அத்தோடு  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:28 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:28 am )
Testing centres