இந்தியா

  • All News
  • நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்?
 நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்?
Jan 30
நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ஆரம்பம்?
இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்டம் வரும் 2022 ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகர் கோல்கட்டாவின் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற ஹவுரா பாலம் அமைந்துள்ள ஹூக்ளி நதியின் நீருக்கடியில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் 2022-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் நாட்டின் முதலாவது நீருக்கடியில் செல்லும் மெட்ரோ பாதை என்ற பெருமையை பெறும்.
கடந்த 2009ம் ஆண்டு துவங்கப்பட்ட இத்திட்டம்இ 2021ல் முழுமையடையும். வரும் 2035ம் ஆண்டு இறுதிக்குள் இந்த மெட்ரோ ரயில் பாதையை 10 லட்சம் பேர் பயன்படுத்துவர் அவர் கூறினார்.





வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep02

சீனாவில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்

May14

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டி

Jan03

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எத

Feb05

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை வருமான வ

May29

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் ப

Jun29

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மா பாளையம்

Apr29

கோவையில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தயாரிக

Sep18

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதியில் இருந்து

Sep19

திருச்சியில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியினை த

Aug21

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தர்மபுரி கல

Sep19

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு

Sep07

இலவச ஆம்புலன்ஸ் வாகனம் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து எ

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

Sep07

இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (22:15 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 23 (22:15 pm )
Testing centres