இந்தியா

 • All News
 • கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்; இந்தியாவில் முதல் நோயாளி
 கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்; இந்தியாவில் முதல் நோயாளி
Jan 30
கேரள மாணவருக்கு கொரோனா வைரஸ்; இந்தியாவில் முதல் நோயாளி
சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் இந்த வைரசால் 170 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்த 800 க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நடத்திய சோதனையில் சீனாவின் வுஹான் பல்கலையில் இருந்து வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தனி கண்காணிப்பு பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Jun08

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச்

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

Jan11

உத்தரப்பிரதேசத்தின் பருக்காபாத்தில் இருந்து ராஜஸ்தான

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

Jan10

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்த

May19

தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணற்றை சேர்ந்தவர் பூள்பா

Apr29

ஊரடங்கு உத்தரவால் தொழிற் சாலைகள் உணவகங்கள் மூடப்பட்டத

May22

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவ

Jan28

ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதா

Jan08

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையா

Jun11

கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சேப்பாக்

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:14 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:14 am )
Testing centres