இந்தியா

  • All News
  • டப்பிங் யூனியன் தேர்தல் - ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் சின்மயி
 டப்பிங் யூனியன் தேர்தல் - ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் சின்மயி
Jan 30
டப்பிங் யூனியன் தேர்தல் - ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் சின்மயி
தென்னிந்திய சினி டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் ஆனார். சங்க நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவதால் வரும் 15 ஆம் திகதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் களம் இறங்குகிறார்.
அவரது தலைமையில் களம் இறங்கும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி களம் இறங்குகிறார். இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக ‘மீடூ’ விவகாரத்தில் சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. சின்மயி சந்தா செலுத்தவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Jan11

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரி

Mar29

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிற

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Jun03

தமிழகத்தில் சலூன், அழகு நிலையம் மற்றும் ஸ்பாநிலையங்கள

Jan31

யுனெஸ்கோ அமைப்பின் தலைவா் ஆட்ரே ஆசுலே இரு நாள் பயணமாக வ

Jan25

சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா பசிபிக் பெருங்கட

May14

கொலைச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தமிழக அரசு

Jan06

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்

May21

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவில

Feb01

இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதி மந்

Jun02

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம

Jun29

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் தொற்று பரவல் விகி

Jun05

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்திய பிரதமர் நர

Jun09

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:05 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:05 am )
Testing centres