உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.
இப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமான பொருட்களை மின்தூக்கியில் எடுத்து சென்ற போது மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்தது.
இதில் மின்தூக்கியில் சென்ற 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
.
தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறி...
ஜி 20 உச்சி மாநாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ற வகையில் சம...
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும் (23.08.2023) ஆம் தி...
ரூ.404 கோடியில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. முத...
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தற்போது பயன்படுத்த ...
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இந்திய பிரதமர் நரேந்திர...
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுதுறை சேர்ந்த பாஸ்கர்...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy