Back
  • All News
  • இலங்கையில் கார்களின் விலை அதிகரிப்பு
இலங்கையில் கார்களின் விலை அதிகரிப்பு
Sep 18
இலங்கையில் கார்களின் விலை அதிகரிப்பு



இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் குறைந்திருந்த கார்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.

பல வகையான பொருட்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள போதிலும், வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாததே இதற்குக் காரணம் என வாகன வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, செப்டம்பர் மாத வாகன விலைகள் பின்வருமாறு

முந்தைய விலை – Toyota – Premier – 2017 – ஒரு கோடி 36 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Premier – 2017 - ஒரு கோடி 40 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Toyota - Vitz - 2018 - 75 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota - Vitz - 2018 - 79 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Toyota – Aqua G – 2012 – 55 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Aqua G – 2012 - 57 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Honda – Vessel – 2014 – 75 லட்சம் ரூபாய்

புதிய விலை – Honda – Vessel – 2014 – 77 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Toyota – Vitz – 2018 - 52 லட்சம் ரூபாய்

புதிய விலை - Toyota – Vitz – 2018 - 54.50 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Honda – Grace – 2014 - 77 லட்சம் ரூபாய்

புதிய விலை - Honda – Grace – 2014 - 78 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Nissan – X-Trail – 2015 – 86 லட்சம் ரூபாய்

புதிய விலை – Nissan – X-Trail – 2015 – 84 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Suzuki – Wagon R – 2014 – 41 லட்சம் ரூபாய்

புதிய விலை – Suzuki – Wagon R – 2014 – 44.90 லட்சம் ரூபாய்

முந்தைய விலை – Suzuki – Alto – 2015 – 26 லட்சம் ரூபாய்

புதிய விலை - Suzuki - Alto - 2015 - 27.50 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Suzuki – Japan Alto – 2017 - 43 லட்சம் ரூபாய்

புதிய விலை - Suzuki – Japan Alto – 2017 - 46.75 லட்சம் ரூபாய்

முந்தைய விலை - Micro – Panda – 2015- 22 லட்சம் ரூபாய்

புதிய விலை - Micro – Panda – 2015 23 லட்சம் ரூபாய் 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep09

நாட்டின் பண வீக்கம் 70 வீதமாக இருந்த போது, ஒரு இலட்சம் ரூபா சம்ப...

Aug23

களுத்துறையில் பாடசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒர...

Sep20

லங்கா சதொச நிறுவனம் இன்று முதல்,  3 அத்தியாவசிய உணவுப் பொரு...

Sep21

அமெரிக்க டொலருக்கு நிகரான  இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று ச...

Sep14

கெஹல்கமுகந்த பகுதியில் 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரை மாய்த்துக...

Aug28

மாத்தறை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிவந்த பொலிஸ் உத்தியோகத்தரே&n...

Aug22

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நிலத்தடி நீரின் சுவை, மணம் மற்...

Sep19

இலங்கையில்  அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறு...

Aug25

நிலவும் வெப்பமான காலநிலையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக எவ்வாறு செ...

Aug23

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செ...

Sep14

நாட்டில் விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு...

Aug23

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலி...

Sep17

ஹேவாஹெட்ட - ருக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த, வயோதிபப் பெண் ஒருவரினு...

Aug22

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உ...

Aug14

நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)  அநுராதபுரம் போதனா வைத்திய...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:20 am )
Testing centres