Back
  • All News
  • பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து
பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து
Sep 18
பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து



நீதவான் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

பம்பலப்பிட்டி பொன்சேகா வீதியில், அளுத்கடை இலக்கம் 06 இல் அமைந்துள்ள குறித்த நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இல்லத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை கழற்றும் சத்தம் கேட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் தப்பியோட முயற்சித்த போது, அதிலொருவரே கத்தியால் பொலிஸ் கான்ஸ்டபிளை  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

கிளிநொச்சியில் சட்ட விரோத  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட&nbs...

Sep12

ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்சார வாகனங்களை  இறக்குமதி செய்வதற்...

Sep23

களுபோவில போதனா வைத்தியசாலையின் சிசு பிரிவில் சிகிச்சை பெற்று வந்...

Sep18

இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் குறைந்திருந்த கார்களின் விலைகள் மீ...

Sep25

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வு...

Sep21

யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில்  முட்டை ஏற்...

Sep20

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதா? இல்லையா? என...

Aug24

அண்மைக்கால வரலாற்றில் பாரிய சம்பள நிலுவையான இலங்கை பெறுமதியில் 2...

Sep18

சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு ஜனாதிபதியின் பதில் செயலாளர் சா...

Sep02

திருட்டு குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட த...

Sep16

இம்மாத இறுதியில்  மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்...

Aug24

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்தி...

Aug22

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு(21) ஒருவர் ச...

Sep19

பாடசாலை மாணவியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர...

Aug23

சமீபத்திய மாதங்களில் 60 முதல் 65 ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:51 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 26 (01:51 am )
Testing centres