இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானங்களின் விமானிகளும் பலியாகியுள்ள சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
நெவாடா மாகாணத்தின் ரெனோ நகரில் நடந்த தேசிய சம்பியன்ஷிப் விமான கண்காட்சியின்போது ஒரு விமானம் தரையிறங்க முற்பட்டவேளை இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி
இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை, பெடரல் விமான சேவை நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொட...
யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் முட்டை ஏற்...
நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகள், சமயத...
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெ...
இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) தொடர்பாக இரண்...
அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்...
யாழ், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிளவு...
மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Bran...
நயினாதீவில் 5 நாட்கள் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பிறந...
இலங்கையில் அரசியல் நோக்கங்களுக்காக 18 – 20 வயதுக்கு இடைப்ப...
சுகாதார அமைச்சு நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள...
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகன இறக்குமதிக்கான அனைத்து கட்ட...
கடும் வறட்சியான காலநிலை காரணமாகநீர்மின் உற்பத்தியை சுமார் நான்கு...
பாதுக்க - துன்னான பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 பாடசாலை மாணவர...
Copyright © 2023 YarlSri. All rights reserved.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy