இந்தியா

 • All News
 • உள்நாட்டு விவகாரத்தில்ஐரோப்பிய யுனியன் தலையிடுவதற்கு இந்தியா எதிர்ப்பு
உள்நாட்டு விவகாரத்தில்ஐரோப்பிய யுனியன் தலையிடுவதற்கு இந்தியா எதிர்ப்பு
Jan 28
உள்நாட்டு விவகாரத்தில்ஐரோப்பிய யுனியன் தலையிடுவதற்கு இந்தியா எதிர்ப்பு
இந்திய மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் காஷ்மீரில் 370 பிரிவு ரத்து உள்ளிட்டவைகளுக்கு எதிராக ஐரோப்பா யூனியன் பராளுமன்றம் தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகியஇரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதேபோல் சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த இரு விவகாரங்கள் தொடர்பான ஆறு தீர்மானங்களை கொண்டுவர பிரசல்ஸ் நகரில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முடிவு செய்துள்ளது. இதற்காக மொத்தமுள்ள 721 உறுப்பினர்களில் 626 பேர் ஆதரவளித்துள்ளனர். இந்த தீர்மானங்கள் மீது ஜனவரி விவாதம் நடத்தி வாக்கெடுப்பு நடத்த ஐரோப்பிய நாபாராளுமன்றம் முடிவு செய்துள்ளது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எந்தவொரு முடிவுக்கும் வரும் முன்பு எங்கள் கருத்துகளை கேட்க வேண்டும். இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொது விவாதத்திற்கு பிறகே சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது எந்த மதத்தையும் சிறுமைப்படுத்துவது அல்ல. சில ஐரோப்பிய நாடுகளே ஏற்கனவே இதுபோன்ற பாதையை பின்பற்றி உள்ளன இதனால் வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

Jan03

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியின

May15

மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்க

May30

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்

May17

இந்தியாவில் கொரோனா பாதிப்பு- 90,648; கடந்ததுகொரோனவா

May18

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறைய

Feb08

பணமதிப்பிழப்பின் போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ 50

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

May28

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது

Jun05

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

May20

சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காய

Jan09

திருப்பத்தூர் மருத்துவமனையில் ஜனவரி 8ந் தேதி மாலை, ஒருவ

Jun29

சார்ஸ், எபோலா அளவிற்கு கொரோனா வைரஸ் பெரும் உயிர்க்கெ

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (10:57 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (10:57 am )
Testing centres