Back
  • All News
  • டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்தில...
டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தவர்
Nov 04
டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தவர்



டென்மார்க்கில் இடம் பெற்ற தீ விபத்து சம்பவத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணம் செம்பியன்பற்று தெற்கைச் சேர்ந்த ஆறுமுகசாமி காண்டீபன் என்ற இளம்  இளங்குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் எரிவாயு தீப்பற்றி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (02.11.2023)இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிய வருகின்றது.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:08 am )
Testing centres