Back
  • All News
  • மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக...
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை -அமைச்சர் கஞ்ச
Jan 06
மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை -அமைச்சர் கஞ்ச



அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார். 

இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.  

இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இதன்போது போராட்டக்காரர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec26

மருந்து இறக்குமதி செய்தமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்...

Jan04

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...

Dec15

மக்களவையில் நிகழ்ந்த அசம்பாவிதச் சம்பவம் மத்திய அரசின் மிக மோசமா...

Dec27

மாநில தலைமை செயலாளர்கள் தேசிய மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிற...

Dec15

கட்சியினரின் தொடர் போராட்டங்கள், தொடர் கொலைகள் என நடந்து வந்த தி...

Dec15

தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்பட்ட...

Dec15

உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சிறந்த இலங்கைக்கான ...

Jan07

முன்னாள் அதிபர் சந்திரிக்கா...

Dec23

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு சித்த தள ஆயுர்வேத வைத்தியசாலைய...

Jan06

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக...

Dec15

நீதித்துறை உள்பட அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கும்வேல...

Dec25

"ராகுல் காந்தி தொடர்ந்து தேசத்தை ஒன்றிணைக்க முயல்கி...

Dec25
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:23 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:23 am )
Testing centres