Back
  • All News
  • நிச்சயதார்த்ததில் இணைய போகும் ராஷ்ம...
நிச்சயதார்த்ததில்  இணைய போகும்  ராஷ்மிகா-விஜய்; தீயாய் பரவும் தகவல்!
Jan 08
நிச்சயதார்த்ததில் இணைய போகும் ராஷ்மிகா-விஜய்; தீயாய் பரவும் தகவல்!



 ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றது .
 
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல வந்திருக்கின்றது.

அர்ஜுன் ரெட்டி படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.

திருமணம் எப்போது ?

சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan04

சேகர் ஜி புரோடக் ஷன்ஸ் சார்பில் இளையராஜா சேகர் தயாரிக்கும் படத்த...

Jan03

தமிழ் படம் 2 படத்தின் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்...

Dec23

துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அம்மு அபிராமி, ராட்சன் படத்த...

Dec16

விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி, குக் வித் கோ...

Dec18

சின்னத்திரையில் பிரமாண்டமாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்று பி...

Dec17

பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தன்ராஜ் இவர் சி.ஐ.டி., பெபண்ணா ...

Jan04

தமிழ் திரையுலகில் சாதனைகள் படைத்த, முன்னாள் நடனக் கலைஞர்களை நினை...

Jan06

ஓ மை கடவுளே படத்திற்கு அசோக் செல்வன், வித்தியாசமான, எதார்த்தமான ...

Jan06

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் கடந்த 2008-ம் ஆண்ட...

Dec23

Salaar Blue Sattai Maran Review (சலார் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம...

Dec16

தல அஜித் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் போட்டோகிராஃ...

Dec22

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி பெரிய ...

Dec21

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய முன்னாபாய் எம்பிபிஎஸ் படம் தான் தமிழில...

Dec23

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் மூன்றாவது படமாக டங்கி வெளியாகி...

Dec09

பிரபல மலையாள திரைப்பட நடிகை லக்‌ஷ்மிகா சஜீவன் மாரடைப்பால் உ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:24 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:24 am )
Testing centres