Back
  • All News
  • பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்...
பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை!
Jan 09
பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு குளறுபடியால் வெடித்த சர்ச்சை!



பிக் பாஸ் 7ம் சீசன் இறுதி வாரத்தை எட்டி இருக்கிறது . தற்போது மாயா, அர்ச்சனை, தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் இருத்து போட்டியாளர்களாக வீட்டுக்குள் இருக்கின்றனர்.

 வாக்குகள் அடிப்படையில் தான் ஷோவின் வெற்றியாளர் யார் என்கிற அறிவிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பைனல் விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது ரசிகர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அர்ச்சனாவுக்கு அதிகம் ஆதரவு இருந்து வருகிறது.அர்ச்சனாவுக்கு ஓட்டு போட முடியல 

ஹாட்ஸ்டார் தளம் மூலமாக தினமும் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் போட்டியாளர்களுக்கு missed call மூலமாகவும் வாக்களிக்கலாம் என விஜய் டிவி ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு தனித்தனி நம்பர் அறிவித்துதுள்ளது .

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு மட்டும் missed call மூலம் வாக்களிக்க முடியவில்லை, Wrong number என வருகிறது என தற்போது ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த விடயம்  தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையமைப்பில் கடந்த 2008-ம் ஆண்ட...

Nov02

அம்பானி என்றாலே ஆடம்பரம் தான் என சொல்லும் அளவுக்கு அவர் எக்கச்சக...

Dec23

தமிழ் சினிமாவில் இந்த வருடம் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில...

Dec12

சினிமாவில் ரஜினிகாந்த் என்ற பெயருக்கு ஒரு கெத்து உண்டு, பவர் இரு...

Dec13

லைகா நிறவனத்தின் தயாரிப்பில்; சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170 ஆவது ...

Dec09

மூத்த திரைப்பட நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.

 

 

பிக் பாஸ் சீசன் 7 இல் தான் அதி...

Dec11

விஜய்ஆண்டனி. அவருடைய மூத்த மகள் மீரா மூன்று மாதங்களுக்கு முன்பு ...

Dec24

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளிவந்த லியோ மற்றும் ஜெயிலர் ஆகிய இ...

Dec11

பல வருட காதல் வெற்றி . சீரியல் நடிகை சங்கீதா- ரெடின் கிங்ஸ்லி தி...

Dec16

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடுவிலேயே அனன்யா வெளியேற்றப்ப...

Jan15

பிக் பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னராக அர்ச்சனா வந்துள்ள ...

Dec21

அயலான் படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

...
Dec23

Salaar Blue Sattai Maran Review (சலார் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம...

Jan08

பிக் பாஸ்விசித்ரா<...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:54 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:54 am )
Testing centres