Back
  • All News
  • மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு ...
மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு நேர்ந்த சம்பவம்.
Jan 13
மீன் பிடிக்க சென்ற பல்கலை மாணவனுக்கு நேர்ந்த சம்பவம்.



மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். 
 
கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25வயதுடைய சுசிதரன் தனூஷன் என்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவன் 

குறித்த இளைஞன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவன் எனவும் பல்கலைக்கழக விடுமுறையில் வீடுவந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 தேடும் பணிகள்
இளைஞன் காணாமல்போயுள்ளமை குறித்து களுவாஞ்சிகுடி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை தேடும் பணிகளில் காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan06

கிழக்கு மாகாணத்திற்கான அஞ்ச...

Jan13

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்...

Dec29

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ...

Feb24

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்படட வாகனேரி ப...

Dec23

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளை...

Nov04

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெ...

Dec15

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவி கர...

Dec25

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகு...

Nov10

கற்பிட்டி - இரம தீவு பகுதியில்  5 இலட்சத்து 70 ஆயிரம் Prega...

Jan01

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தா...

Dec16

மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முற...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:20 am )
Testing centres