இந்தியா

 • All News
 • பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா
 பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா
Feb 02
பாஜகவில் இணைந்தார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா
அதிமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். ஜெயலலிதா என்னை அடித்தார் என மாநிலங்களவையிலேயே பெரும் குண்டை தூக்கி அதிர வைத்தவர் அதிமுக ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் எம்பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

இவர் அண்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவாக பேசி வருகிறார். தமிழகத்தில் மோடியின் ஆட்சி அமைந்தால்தான் நல்லாட்சி பிறக்கும்' என்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இன்று பிற்பகல் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிடோர் முன்னிலையில் பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி நாயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்தார்.அதைத்தொடர்ந்து சசிகலா புஷ்பாவும் இப்போது பாஜகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May30

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முட

May28

சென்னை அமைந்தகரையில் உள்ள ‘பில்ராத்‘ ஆஸ்பத்திரி ந

May30

இந்தியா நாடு முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

May26

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jan14

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.44

May28

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்

Jun15

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும்

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Feb13

லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது.

Feb01

பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணி நேரமாக வாசித்த நிர்மலா சீ

Jan08

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியத

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (10:54 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (10:54 am )
Testing centres