Back
  • All News
  • மலையகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற தைப...
மலையகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற  தைப்பொங்கல் விழா - தென்னிந்திய நடிகைகளும் வருகை!
Jan 21
மலையகத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற தைப்பொங்கல் விழா - தென்னிந்திய நடிகைகளும் வருகை!



தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக நடை பெற்று வருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் டன்பார் மைதானத்தில் விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. 

இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,மற்றும்  அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ்  உள்ளிட்ட  அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்து கொண்டுள்லாமை குறிப்பிடதக்கது . 

இதேவேளை தென்னிந்திய நடிகைகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை சிறப்பானதாகும் .
பாரம்பரிய நடனங்கள், கலை கலாசார நிகழ்வுகளுடன் பொங்கல் பொங்கும் இந்த நிகழ்வு இடம்பெற்றமை  குறிப்பிடத்கத்கது

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec29

பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்க...

Jan05

பதுளை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை கா...

Jan05

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள பட்டல்கல தோட்டத்தில் நேற்று மாலை வேள...

Feb05

நோர்வூட் நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்த...

Jan21

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக நடை பெ...

Dec25

பதுளை மாவட்டத்தின் எல்ல – ஒன்பது வளைவு பாலத்துக்கு அருகில்...

Jan05

பதுளை மட்டக்களப்பு வீதியின் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அர...

Dec28

இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்த...

Dec30
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:21 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 17 (00:21 am )
Testing centres