இந்தியா

  • All News
  • சீனாவிற்கான ஈ-விசா முறையை தற்காலிகமாக இரத்து செய்தது இந்தியா
சீனாவிற்கான ஈ-விசா முறையை தற்காலிகமாக  இரத்து செய்தது இந்தியா
Feb 03
சீனாவிற்கான ஈ-விசா முறையை தற்காலிகமாக இரத்து செய்தது இந்தியா
உலக நாடுகளை அச்சுறுத்தும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 305பேர் பலியான நிலையில் சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கான ஈ--விசா முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
சீனாவில் இருந்து இந்தியா வருவதற்கான உடனடி ‘ஈ-விசா’ முறை தற்காலிகமாக் இ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பீஜிங் நகரில் உள்ள சீனாவுக்கான இந்திய தலைமை தூதரகம் இன்று அறிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த குடிமக்களுக்கும், இதர நாடுகளில் இருந்து வந்து, தற்போது சீனாவில் தங்கியுள்ளவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். இந்தியா செல்வதற்கு இதற்கு முன்னர் சிலருக்கு ‘ஈ-விசா’ வழங்கப்பட்டிருந்தாலும் அவை இனி செல்லத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டார்ஸ் கடையில் எஸ்கலேட்ட

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

May19

நேற்று மே 18 அன்று மாலை சரியாக 6.10 மணியளவில் நாம் தம

Feb01

டில்லி ஜாமியா பல்கலை. யில் பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்

Jun13

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

May23

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண

Jun12

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் வசந்தகுமார். இ

Feb07

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த

May16

இந்தியாவில் கொரானாவால்  பத்திக்கப்பட்டவர்களின் எண்

Jun05

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

Jan26

இந்தியா- பிறேஸில் ஆகிய நாடுகளுக்குடையே எண்ணெய், எரிவாய

Feb06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ

May30

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:26 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:26 am )
Testing centres