Back
  • All News
  • மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந...
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவன்  உயிரிழப்பு நோர்வூட்தில் சம்பவம்!
Feb 05
மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவன் உயிரிழப்பு நோர்வூட்தில் சம்பவம்!



நோர்வூட் நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மாணவன்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 மேலும் தெரியவருவதாவது,

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நியூட்டன் தோட்டத்தில்,   சிகை அலங்கார கடைக்குச் சென்று கொண்டிருந்த 14 வயதுடைய மாணவன் மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த மாணவன், டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில்  குறித்த மாணவன் உயிரிழந்தார் என தெரியவருகின்றது .

இந் நிலையில் மாணவனின் சடலம் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை இன்றையதினம்(05)  இடம்பெறவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec28

பெரண்டீனா நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கிரேட்வெஸ்டன் லுயிசா பிர...

Dec26

23.12.2023ம் திகதி நுவரெலியா கொட்டகலை மாநகரிலே ரிஷிகேஷ் மண்டத்தி...

Dec26

நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் ம...

Dec24

 

இந்த ஆண்டு (2023/2024) சிவனடி பாத மலை பருவகாலம்...

Nov04

நேற்று மதியம் முதல் மத்திய மலைநாட்டில் பெய்த கடும் மழை காரணமாக&n...

Dec25

2023 – 2024 ஆம் ஆண்டிற்கான ஸ்ரீ பாத யாத்திரை சீசன் நாளை (2...

Dec26

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2023 அன்றுடன் 19 ஆண்டு நிறைவட...

Dec23

27. 12. 2023 புதன்கிழமை காலை 9 மணி முதல் நடமாடும் சேவை ஹட்டன் டி...

Jan21

தேசிய தைப்பொங்கல் விழா ஹட்டனில் தற்போது கோலாகலமாக நடை பெ...

Jan05

பதுளை மட்டக்களப்பு வீதியின் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அர...

Jan02

கொஸ்லந்த, வேலன்விட வீடொன்றின் தோட்டத்தில் நேற்று பிற்பகல் வயோதிப...

Dec23

மடுல்சிமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகஸ்தலாவ பகுதியில் 4கிலோ 6...

Dec30

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள...

Dec30
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:04 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:04 am )
Testing centres