Back
  • All News
  • சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Feb 09
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!



சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சமந்தபட்ட நபர் பயன்படுத்திய தனியார் நொட்வொர்க் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சமந்தபட்ட நபர் பயன்படுத்திய தனியார் நொட்வொர்க் குறித்து  சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணாநகர், சாந்தோம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட  பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

இந்நிலையில் குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிக்கப்படாத தனியார் நொட்வொர்க் குறித்து சைபர்  கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இமெயில் அனுப்பியவர் ஐ.பி. முகவரியை கண்டுபிக்க முடியாத அளவுக்கான தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியுடன் ஐ.பி. முகவரியை கண்டறிய போலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov24

மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு ...

Dec22

வழக்கறிஞர்களிடம் பேசி இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் முறையி...

Jan28

பள்ளி, கல்லூரி மற்றும் கிராமங்களில் கஞ்சா போன்ற போதை வஸ்துகள் அ...

Jan05

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்ச...

Feb01

எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என...

Dec16

 வழக்கறிஞர்களின் விசில் சத்தம் மற்றும் பலத்த கைதட்டலுடன் 7 ...

Jan06

 இந்தியன் ஆயில் நிறுவனம் சமூகமேம்பாடு மேலா...

Jan06

 விஜயகாந்த் மறைவையொட்டி நினைவேந்தல் கட்டுர...

Jan03

அமுலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் கடந்த சில மாதங்களா...

Jan07

தமிழகம் மதுரை மாவட்டத்தில் ...

Jan03

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் தகுதி விண்ணப்பத்தில்...

Dec15

இந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிடுவோர் மீது உபா சட்டத்தை ப...

Nov09

இரவு தொடங்கிய மழை, காலை வரை தொடர்ந்து பெய்ததால் சாலைகளி...

Jan05

குற்றாலத்தில் அருவிக் கரைகளில் மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை ...

Feb04

விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:03 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:03 am )
Testing centres