Back
  • All News
  • வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தி!
வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தி!
Dec 25
வீட்டுத் தொட்டியில் கசிப்பு உற்பத்தி!



தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவு பகுதியில் வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டிக்கு பின்புறமாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடா மீட்கப்பட்டுள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளன.

இவரை நாளைய தினம் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R
 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov07

கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலுக்...

Dec23

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்டறை வயது சிசு பலி!

...

Jan01

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக சுமார் 13,89...

Mar13

கிளிநொச்சியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ...

Dec15

கிளிநொச்சி மாவட்டத்தில், தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொ...

Jan19

 கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விப...

Dec23

கிளிநொச்சி மருத்துவமனைக்கு 6.6 கோடி பெறுமதியான உடல் குழாய் உற்ற...

Dec23

பாலம் இல்லாது வெள்ள நீரால் அவதியுறும் மாணவர்களின் அவலத்தைப் போக்...

Nov08

கிளிநொச்சி தருமபுரம்  பொலிஸார்  மேற்கொண்ட சுற்றிவளைப்ப...

Dec24

கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் வீட்டுக்கு அருகிலுள்ள பா...

Dec25

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுல...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:29 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:29 am )
Testing centres