இந்தியா

  • All News
  • வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
Feb 01
வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி
நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் பெப்ரவரி 1 ஆம் திகதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிநான்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.
இந்நிலையில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வினய் சர்மாவை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது.

ஏற்கனவே, மற்றொரு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun08

நாமக்கல் அடுத்த வகுரம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (32) மள

May22

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்

Jun10

காசிமேடு எஸ்.என்.செட்டி தெருவில் சிறுவர் சீர்திருத்தப

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

May29

இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியு

Jan24

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலைய

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Jun03

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவ

May25

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Feb13

லக்னோ நீதிமன்றத்தில் இன்று திடீரென குண்டு வெடித்தது.

Jan23

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓபிஎஸ் சகோதரர்

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

Jun12

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (12:05 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (12:05 pm )
Testing centres