Back
  • All News
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை : வா...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை : வாகரை பிரதேச செயலக பிரிவில் இடம்பெயர்வு..!
Jan 01
மட்டக்களப்பு மாவட்டத்தில் கன மழை : வாகரை பிரதேச செயலக பிரிவில் இடம்பெயர்வு..!



மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இன்று (01.01.2023) பகல் 2 மணியின் பின்னர் கன மழை பெய்த வருவதால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல குளங்களின் நீர் மட்டங்கள் அதிகரித்துள்ளதுடன் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வயல் நிலங்கள் பல வெள்ளக்காடாக காட்சியளிப்பதோடு அப்பகுதியில் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மகாவலி கங்கை வெள்ளப்பெருக்கு காரணமாக கோறளை பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவான கதிரவெளி பிரிவின் கல்லரிப்பு வெருகல் பகுதியில் பாரிய வெள்ளம் கல்லறைப்பிலிருந்து 37 குடும்பங்கள் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு இடைத்தங்கல் முகாமாக இடம் மாற்றப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிண்ணயடி தொடக்கம் பிரம்படித்தீவு வரையிலான பிரதேசத்துக்கான போக்குவரத்தும், செங்கலடி பிரதேச செயலக பிரிவிலுள்ள ஈரலக்குளம், மயிலவெட்டுவான் மற்றும் சித்தாண்டி தொடக்கம் பெருமாவெளி வரையான பிரதேசங்களுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், கதிரவெளி ஜூனியர் பாடசாலையில் 30 குடும்பங்களும், கல்லரிப்பு முன்பள்ளியில் 9 குடும்பங்களும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவம் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov10

கற்பிட்டி - இரம தீவு பகுதியில்  5 இலட்சத்து 70 ஆயிரம் Prega...

Dec16

மட்டக்களப்பு மேற்கு வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முற...

Dec23

அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் இணைந்து மட்டக்களப்பு செட்டிபாளை...

Nov04

காஸா பகுதியில் நடைபெற்றுவரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெ...

Jan06

கிழக்கு மாகாணத்திற்கான அஞ்ச...

Feb24

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்படட வாகனேரி ப...

Dec25

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகு...

Dec15

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவி கர...

Jan01

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் தா...

Dec29

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையகத்திற்குட்பட்ட திஸ...

Jan13

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:45 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:45 am )
Testing centres