உலக விளையாட்டு

  • All News
  • ஒருநாள் கிரிக்கெற் தொடரை இழந்தது இந்தியா
 ஒருநாள் கிரிக்கெற் தொடரை இழந்தது இந்தியா
Feb 08
ஒருநாள் கிரிக்கெற் தொடரை இழந்தது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ஓட்டங்களால்தோல்வியடைந்த இந்திய. ஒருநாள் தொடரை 0-2 என இழந்தது.
நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி கப்டன் கோஹ்லி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.இந்திய அணியில் முகமது ஷமி, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நவ்தீப் சைனி, சகால் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியில் இஷ் சோதி, சான்ட்னருக்கு பதில் சாப்மேன், ஜமிசன் இடம் பெற்றனர்.
நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிகோல்ஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சேர்த்த போது நிகோல்ஸ் (41) சகால் சுழலில் சரிந்தார். கப்டில் (79) அரைசதம் எட்டினார். பின் இந்திய பந்து வீசாளர்கள் சிறப்பாக செயல்பட அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.. பிளண்டல் 22 ஓட்டங்கள் எடுத்தார். 'சுழலில்' லதாமை (7) அவுட்டாக்கிய ஜடேஜா,தனது துல்லிய 'த்ரோவில்' நீஷத்தை (3) வெளியேற்றினார். கிராண்ட்ஹோம் (5), சாப்மேன் (1), சவுத்தீ (3) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 9வது விக்கெட்டுக்கு இணைந்த ராஸ் டெய்லர் (73), ஜமைசன் (25) இணைந்து 76 ஓட்டங்கள் எடுக்க நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா சார்பில் சகால் 3 ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
எட்டி விடும் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு மயங்க் அகர்வா பிரித்வி ஷா ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. மயங்க் (3) மறுபடியும் ஏமாற்றினார். வேகமாக விளாசிய பிரித்வி ஷா 24 ஓட்டங்களில் வெளியேறினார் . கோஹ்லி, ஸ்ரேயாஸ் இணைந்தனர். சவுத்தீ 'வேகத்தில்' கோஹ்லி (15) போல்டானார். லோகேஷ் ராகுல் அணியை மீட்க கைகொடுப்பார் என நம்பப்பட்டது. இவர் 4 ஓட்டங்கலில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் (52) அரைசதம் அடித்தார். ஷர்துல் தாகூர் 18, நவ்தீப் சைனி 45 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். சகால் (10) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் போராடிய ஜடேஜா ஒருநாள் அரங்கில் 10வது அரைசதம் கடந்தார். இவர் 55 ஓட்டங்கலில் வெளியேற இந்திய அணி 48.3 ஓவரில் 251 ஓட்டங்கள் எடுத்து 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. நியூசிலாந்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

சமூக ஊடகங்களில் யாழ்சிறி :

  • யாழ்சிறி பேஸ்புக்
  • யாழ்சிறி ட்விட்டர்
  • யாழ்சிறி யு டியூப்
  • வரவிருக்கும் நிகழ்வுகள்
    Jan20

    பெங்களூர் சின்னசாமி மைதானத்தில்அவுஸ்திரேலியாவுக்கு

    Jan21

    கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல

    Jan21

    போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக நடைப

    Jan21

    டென்னிஸில் சாதனைகள் பலவற்றுக்கு சொந்தகாரியான அவுஸ்தி

    Jan21

    நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற கிளாசிக் ஓப

    Jan21

    உதைபந்தாட்ட உலகின் பலம் மிக்க லிவர்பூல், மான்செஸ்டர் ச

    Jan22

    கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களில் முதல் போட்டியான அவுஸ்திர

    Jan22

    இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அணியின் தலைவராக க

    Jan22

    இலங்கை கிரிக்கெற் அணியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான அண

    Jan23

    மும்பையில் நடைபெற்ற ரஞ்சி டிராபியில் ஆட்டத்தில் மும்

    Jan23

    தன்னுடைய நீண்டநாள் நண்பரும் சக கிரிக்கெட் வீரருமான வின

    Jan23

    ஆண்கள் விளையாடும் கிறிக்கெற் போட்டிகள் மூலமே வருவாய் க

    Jan24

    மேற்கு இந்தியாவைச் ச்சேர்ந்த ஒட்டிஸ் கிப்சன் (வயது 50), த

    Jan24

    ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணிக்குப் புதிய பந்துவீச்சுப

    Jan24

    அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்த

    Jan24

    ஹோபாட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டை

    Jan25

    பாகிஸ்தான் - பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையிலான மூன்று போ

    Jan25

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-

    Jan25

    அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்ஸில் முன்னிலை வீராங்கனைய

    Jan25

    அவுஸ்திரேலியா ஓபன் டென்னிசில் பெண்களுக்கான ஒற்றையர் ப

    Jan26

    மெர்போர்னில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டி

    Jan26

    இந்தியாவுக்கு எதிராக ஓக்லண்டில் நடைபெறும் இரண்டாவது ர

    Jan26

    ஒக்லண்டில் இந்தியாவுகு எதிராக நடைபெறும் இரண்டாவது ரி20

    Jan26

    ஒக்லண்டில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ரி2

    Jan26

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஔஸ்திரேலிய ஓபன்

    Jan27

    நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத

    Jan27

    பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள்

    Jan27

    இந்திய கிரிக்கெட்டில் முதல் தர வீரராக இருந்தவர் வசந்த

    Jan28

    மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் இமாச்சல பிரத

    Jan28

    ஜோகன்ஸ் பாக்கில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான நான்காவத

    Jan28

    மெல்பேர்ன் நகரில் நடைபெறும் அவுஸ்திரேலிய ஓப்பன் டென்ன

    Jan28

    பாகிஸ்தான் , பங்களாதேஷ் ஆகியவற்றுக்கிடையேயான லாகூரில்

    Jan28

    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியி

    Jan28

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவி

    Jan28

    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்க

    Jan29

    இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்

    Jan29

    ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி

    Jan29

    தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட

    Jan29

    இந்தியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

    Jan30

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்க

    Jan30

    அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதி

    Jan30

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கிண்ண

    Jan30

    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இ

    Jan30

    இந்தியா,நியூஸிலாந்து ஆகியவற்றுக்கிடையே ஹமில்டனில் நட

    Jan31

    மெல்போர்ன் நகரில் நடந்து வரும் அவுஸ்திரேலிய ஓபன் டென்ன

    Feb01

    ஐரோப்பாவின் முன்னணி உதைபந்தாட்ட கிளப்புகளில் ஒன்றான ஸ

    Feb01

    டெஸ்ட் கிறிக்கெற் வெற்றி தோல்வியின்றி முடைவது சகஜம்.

    Feb01

    இந்திய கிறிக்கெற் அணியின் முன்னள் டோன் இகு இந்தியாவில

    Feb01

    இளையோர் உலகக்கிண்ண காலிறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த

    Feb01

    அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்ட

    Feb01

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையா்பிரி

    Feb01

    அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா

    Feb01

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அ

    Feb03

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் ஹர்தி

    Feb03

    நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ரி20 போட்டிலும் வெற்றி

    Feb03

    இந்தியாவுடனான கடைசி ரி20 ஆட்டத்தில் ஷிவம் துபே வீசிய ஒரு

    Feb04

    அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ச

    Feb05

    தென் ஆபிரிக்காவில் நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக்கி

    Feb06

    ஹமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒர

    Feb07

    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலகக் கிண்ணம் அ

    Feb08

    இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் கிரிக

    Feb08

    நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்

    Feb10

    ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பங்களாதேஷுக்கு எதிரா

    Feb16

    ராஜஸ்தான் மாநிலைத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை 2020 டோக்க

    Share News