இந்தியா

  • All News
  • டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி
Feb 08
டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நான்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்துமே வெற்றிப் பாதை ஆம் ஆத்மிக்கே என கை காட்டி நிற்கின்றன. இதுவரை வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் 4-ல் ஆம் ஆத்மிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார்ட் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 50 முதல் 56 இடங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

டிவி 9 கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 54 தொகுதிகள் கிடைக்கும் என்றும் நியூஸ் 24 ஜான் கி பாத்-ல் ஆம் ஆத்மிக்கு 55 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May17

தமிழகத்தில்  நேற்று,16.05.2020, டாஸ்மாக் கடைகளில்  ர

Jan24

ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவ

Jun04

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம்  

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

Jan06

சொர்க்கவாசல் திறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவ

May21

 உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்  இந்தியாவில

Jan06

நடந்துமுடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கூட்டணி

Jan11

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Jan06

தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து அரசு

Jan25

அதிமுகவின் முன்னாள் எம்பி கேசி பழனிச்சாமி இன்று அதிகா

Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

Feb08

பீகாரை சேர்ந்த ஆராய்ச்சி மாணவருக்கு நாஸா அழைப்பு விடுத

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:47 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 08 (11:47 am )
Testing centres