Back
  • All News
  • மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு...! கள...
மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு...! களத்தில் இறங்கிய பொலிஸார்!
Feb 19
மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு...! களத்தில் இறங்கிய பொலிஸார்!



மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸ் சிவில் சீருடைக்கு ஒத்த சீருடையுடன் வருகை தந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் நபர் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19) காலை இடம் பெற்றுள்ளது 
உயிலங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னதாக, மன்னார் முள்ளிக்கண்டல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில்  இறந்த நபர்களுடன் சம்மந்தப்பட்ட நபர் மீதே இன்றைய தினம் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளமை தெரியவருகின்றது .

இந்நிலையில், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan31

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  நுழைந்து மீன் பிடியில் ஈ...

Jan17

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட...

Jan18

மன்னார்  ஓலைத்தொடுவாய் கடற்பரப்ப...

Nov16

விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட அல்லது பிடித்துச...

Dec19

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள ...

Jan26

தமிழ் மக்கள் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி வி...

Nov12

மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று (12) காலை விசேட...

Nov05

 சட்டவிரோத  தங்கக் கடத்தல் கும்பலை  மடக்கிப் பிடி...

Dec11

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட ப...

Dec06

மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று புதன்கிழமை(6) காலை...

Jan12

மன்னார் மாவட்டத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலைகளை சட...

Dec11

வடமாகாண உணவு உற்பத்தி நிறுவனங்களின்   சிறந்த உணவு உற்ப...

Jan08

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்...

Dec12

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்...

Jan31

 நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:15 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:15 am )
Testing centres