Back
  • All News
  • ரி20 மூன்றாவது போட்டியில் நோபோல் சர...
 ரி20 மூன்றாவது  போட்டியில் நோபோல் சர்ச்சை – நடுவர் வேறு தொழில் பார்க்கலாம் - வனிந்து கடும் விமர்சனம்!
Feb 22
ரி20 மூன்றாவது போட்டியில் நோபோல் சர்ச்சை – நடுவர் வேறு தொழில் பார்க்கலாம் - வனிந்து கடும் விமர்சனம்!



ஆப்கானிஸ்தான் இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது ரி20 போட்டியில் நடுவர் நோபோல் வழங்க தவறியதால்    நடுவர் லின்டால் ஹனிபலை இலங்கை ரி20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

வெற்றிபெறுவதற்கு 219 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி ஓவரில் 19 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் காணப்பட்டது – கமிந்து மென்டிஸ் களத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தனர். 

ஆப்கான் வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்தினை நடுவர் நோபோல் என அறிவிக்காதை தொடர்ந்து கமிந்துமென்டிஸ் களத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் 

நடுவர்கள் அதனை ரிவியு செய்யுமாறு கேட்டார்.ரீப்ளேக்கள் அந்த பந்தின் உயரத்தினை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது அதனை நோபோல் என அறிவித்திருக்கவேண்டும் என்பதை உறுதி செய்தன.

இலங்கை அணி மூன்று ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் நடுவர்களுடன் மைதானத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர் 

 செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த வனிந்துஹசரங்க சர்வதேச போட்டிகளில் இது இடம்பெறமுடியாது அந்த பந்து இன்னும் சற்று உயரமாகயிருந்தால் துடுப்பாட்டவீரரையே காயப்படுத்தியிருக்கும் இதனை கவனிக்க முடியாவிட்டால் நடுவர் தகுதியற்றவர் என்பதே அர்த்தம் அவர் வேறு வேலை பார்க்கலாம் எனதெரிவித்திருந்தார். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov02

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருக...

Dec13

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி தோ...

Jan04

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்...

Jan13

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் ...

Dec23

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது காசாவில் உள...

Jan18

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன...

Dec11

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய...

Dec30

 நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ...

Nov04

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருக...

Dec20

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் ந...

Jan19

16 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்...

Feb26

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமா...

Nov08

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக்கு ...

Jan03

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இ...

Dec27

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:40 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:40 am )
Testing centres