Back
  • All News
  • வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்...
வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்ப்பு திருகோணமலையில் சம்பவம்!
Feb 24
வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்ப்பு திருகோணமலையில் சம்பவம்!



திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் நேற்று   (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

 வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் படி குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது 

வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது குறித்த துப்பாக்கி ரவைகளை கண்டதாகவும் உடனடியாக மொரவெவ பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் வயல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:22 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:22 am )
Testing centres