Back
  • All News
  • மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்...
மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை உயிரிழப்பு!
Mar 05
மன்னாரில் வாகன விபத்தில் சிக்கி அருட்தந்தை உயிரிழப்பு!



மன்னார் - அடம்பன் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை உயிரிழந்துள்ளார்.

 விபத்தானது நேற்று (4)மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதன் போது மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மன்னார் - அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை  மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை எதிரே வந்த கனரக வாகனத்துடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec25

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ...

Dec19

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள ...

Nov28

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தி...

Dec12

இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்...

Dec09

மன்னார் தீவில் ஏற்படவுள்ள மிகப்பெரிய அழிவுக்கு அரசு சம்மந்தப்படு...

Dec12

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக் கொண் டு அரச பேரூந்தை ஓ...

Jan16

நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக...

Feb09

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் ந...

Dec23

மன்னார் மாவட்டத்திற்கான மாவட்ட செயலாளராக கே.கனகேஸ்வரன்  நிய...

Feb10

 மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன்...

Dec06

 இலங்கை மத்திய வங்கியின் நிதி அனுசரணையில் மன்னார் சமூக பொரு...

Jan17

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட...

Dec14

சிலாவத்துறை கடற்பரப்பில்  சட்டவிரோதமாக  கடலட்டை பிடித்...

Jan08

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்...

Nov05

 சட்டவிரோத  தங்கக் கடத்தல் கும்பலை  மடக்கிப் பிடி...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:33 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (06:33 am )
Testing centres