Back
  • All News
  • பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால் ...
பங்களாதேஷ் அணி  08 விக்கெட்டுக்களால் வெற்றி..!
Mar 07
பங்களாதேஷ் அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றி..!



இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது 20-20 போட்டியில் பங்களாதேஷ் 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

அணிசார்பில் குசல் மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், மெத்யூஸ் 32 ஓட்டங்களையும் அணிக்காக  பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் சௌமியா சர்க்கார் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தார். 

அணி 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணி சார்பில் அதிக படியாக, நஜ்முல் ஹொசைன் சாண்டோ 53 ஓட்டங்களையும், லிட்டன் தாஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றிப்பெற்று சமநிலையில் உள்ளன.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec24

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள முதல...

Dec14

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் சதம...

Feb10

ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை  கடந்த முதல் இலங்...

Jan01

சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி இந்த வருட ஐபிஎல் ப...

Feb15

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்த...

Nov10

இலங்கை கிரிக்கெட் சபையில் காணப்படும்  குழப்பங்களின்  ப...

Dec29

146 கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனையை ச...

Dec26

இந்தியா மற்றும் தென்னாப்பி...

Feb27

இலங்கையின் முதலாவது T10 போட்டி 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை...

Jan03

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ...

Dec28

இன்று என்னை பாராட்டும் பலரும் சில மாதங்களுக்கு முன் என்னை கடுமைய...

Dec23

டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கிந்திய தீவு...

Jan02

இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ...

Jan06

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்ட...

Dec22

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தி...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:55 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:55 am )
Testing centres