Back
  • All News
  • 2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மகுடம...
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக  மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்..!
Mar 10
2024ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக மகுடம் சூடினார் செக் குடியரசு பெண்..!



2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார். 

உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஸைத்தோன் முதல் ரன்னராக அறிவிக்கப்பட்டார். 

71வது உலக அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது.

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் உலக அழகிப் போட்டி இதுவாகும்.  

குறிப்பாக இந்த போட்டியில் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் உலகி அழகியாக தெரிவாகியுள்ளார் .  

இவர் 115 நாடுகளைச் சேர்ந்த அழகிகள்  கலந்து கொண்டிருந்தனர் .

மேலும் 24 வயதாகும் கிறிஸ்டினா, மாடலாக இருந்து கொண்டே, சட்டம் மற்றும் வணிக நிர்வாகம் ஆகிய இரண்டிலும் பட்டப்படிப்பை படித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec08

போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணி...

Dec18

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று சென்று கொண்ட...

Dec28

கணவரின் கை கால்களை

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வழக்கு ஒன்றின் தீர்ப்பின் போது ...

Feb07

சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால்  ஹூபே மாகா...

Dec08

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடாத்தி வரும் நிலையில...

Dec30

காசாவில் இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதலை நடத்தி வரும் நிலையில்,...

Dec30

புத்தாண்டு பிறக்கவிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் பு...

Dec27

ஜோர்தானின் சஹப் பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்...

Mar07

கல்வியில் முன்னேற்றம் காணும் கேரளா, அதன் முதல் AI ஆசிரிய...

Nov24

இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான சவால்கள் காரணமாக டெல்லியில் உ...

Dec27

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்க...

Dec31

கனடாவுக்கு வருகைதரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு கட்டுப்பாட...

Feb18

அமெரிக்க மாநிலத்தில் பரபரப்பான பகுதியான ஸ்டெர்லிங்கில் உ...

Jan20

கோல்டன் விசா என்பது வெளிநாட்டினர் கணிசமான முதலீடு செய்வதன் மூலம்...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:18 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:18 am )
Testing centres