Back
  • All News
  • யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கை...
யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கைது !
Mar 11
யாழ்ப்பாண இளைஞர்களை ஏமாற்றிய யுவதி கைது !



 வெளிநாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 60 இலட்சம் ரூபா பணத்தை  ஒருவரிடம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் 27 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊரெழு பகுதியை சேர்ந்த குறித்த பெண், யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதியில், வெளிநாடு செல்பவர்களுக்கான தொடர்பகம் ஒன்றை ஆரம்பித்து வெளிநாடு செல்ல விரும்புவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கல், விசா தொடர்பிலான தெளிவூட்டல்கள் போன்ற சேவைகளை கட்டணம் பெற்று நடத்திவந்தார்.   

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களை சேர்ந்தவர்களும் பணத்தை வழங்கி வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் சுமார் 60 இலட்சம் ரூபா பணத்தை  வழங்கியுள்ளார். 

பணத்தை  வழங்கியவர் தனது வெளிநாட்டு, பயண ஏற்பாடுகள் நீண்ட நாட்கள் ஆகியும் வராத காரணத்தால் , அப்பெண் மீது சந்தேகம் கொண்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

 விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதன் போது அவரது வங்கி கணக்கு இலக்கம் ஊடாக சுமார் 4 கோடி ரூபாவுக்கும் அதிகமான பண பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதனை  பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

கொழும்பு உள்ளிட்ட இதர பகுதிகளில் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் முகவர்களாக செயற்படும் மோசடியாளர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமக்கான முகவர்களாக சிலரை நம்பிக்கைக்காக அமர்த்தி அவர்கள் ஊடாக பெரும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவர்கள் தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec14

யாழ்ப்பாணத்தில் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, வடக்க...

Jan04

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவ...

Feb25

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான விசேட ஒருங்கிணைப...

Dec23

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைக...

Dec11

கனடாவுக்கு சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி...

Feb29

யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தன...

Feb06

யாழ் - கொக்குவில் பகுதியில் 2 ஆவது மாடி கட்டிடத்தில் வேல...

Dec14

தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து &nbs...

Dec12

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால...

Feb26

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி ...

Jan18

யாழ்ப்பாணத்தில் பட்டத்தின் கயிற்றில் ஏறி வானத்தை நோக்கி ...

Jan15

யாழ்ப்பணத்தில் கிணற்றுக்குள் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் நே...

Nov09

யாழ். கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே இரண்...

Jan06

சமீப காலமாக யாழ். வடமராட்சி - கிழக்கில் தொடர்ச்சியாக சந்தேகத்துக...

Jan19

யாழ்ப்பாணத்தில்14 வது சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை ...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:18 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:18 am )
Testing centres