Back
  • All News
  • வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான...
வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்..!
Mar 12
வெடுக்குநாறிமலை விவகாரம் 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்..!



வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று  வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கும் போது  சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த  9 ஆம் திகதி  மாலை முன்னிலைப்படுத்தினர். 

இதன்போது குறித்த 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும்  நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் தெரியவருகின்றது. 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

சுமார் 8 இலட்சம்  பெறுமதி வாய்ந்த   மோட்டார் ச...

Nov05

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் வவுனியா...

Dec15

வவுனியா, கோமரசன்குளம் பகுதியில் உள்ள குழாய் கிணறு ஒன்றில் இருந்த...

Jan30

வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில்  ஐஸ் போதைப் பொ...

Jan18

வைத்தியர்களுக்கு வழங்கிய 35000 ரூபா கொடுப்பனவை அனைத்து சுகாதார ஊ...

Dec26

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12...

Jan05

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரி...

Dec25

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவ...

Dec11

48 வவுனியா அஞ்சல் அலுவலக ஊழியர்கள் 48 பகிஸ்கரிப்பில் ஈடுபட...

Jan30

குறித்த நிகழ்வானது வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் திணைக்களத்த...

Nov21

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள  7 வியாபார நிலையங்களில் தி...

Nov28

வவுனியா பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவு நாள் உணர்வு பூர்வமாக ந...

Feb11

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌ...

Dec25

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில்...

Nov26

மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்பட...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:20 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:20 am )
Testing centres