Back
  • All News
  • மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனட...
மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா..!
Mar 13
மாற்றுத்திறனாளியின் உயிரை குடித்த கனடா வீசா..!



யாழ்ப்பாணத்தில் கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த கால் நடக்க முடியாத மாற்றுத் திறனாளியான 32 வயதுடைய ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இது  குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். 
இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைகப்பட்டுள்ளது . 

ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இல்லாத காரணத்தினால்
இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை கும்பல் ஒன்று கடத்திச் ச...

Mar10

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப்படையின் 73வது வருட...

Feb15

இன்று(15) காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பரிசோதனை ...

Feb08

யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ள ஹரிகரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடக...

Jan19

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு  கா...

Dec12

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வ...

Dec25

யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் நத்தார் தின விசேட திரு...

Jan08

வடமாகாணத்தில் பல்வேறு துறைக...

Dec15

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் ...

Mar10

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, காங்கேசன்துறை பகுதியில் வைத்து...

Dec23

இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ...

Feb07

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாண  கச்சத்தீவு புனித அ...

Jan11

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில்  காவல்துறையினரின் காவலரண்...

Feb24

தென்மராட்சி- சாவகச்சேரி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான மு...

Jan02

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:39 am )
Testing centres