Back
  • All News
  • படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துரு...
படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துருக்கியில் சம்பவம் .!!
Mar 17
படகு விபத்து- 21 போ் உயிரிழப்பு துருக்கியில் சம்பவம் .!!



ஏராளமான அகதிகளுடன் சென்று கொண்டிருந்த ரப்பா் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்ஜீயன் கடற்கரைக்கு அருகே கவிழ்ந்து விபத்து இடம்  பெற்றுள்ளது. 

விபத்தில் 5 சிறுவா்கள் உட்பட 21 போ் கடலில் மூழ்கி உயிரிழந்தனா்.

கடலில் மூழ்கிய போது அப்படகில் எத்தனை போ் இருந்தனா் என்பது தெரியாத நிலையில், விபத்துப் பகுதியிலிருந்து 2 அகதிகளை துருக்கி கடலோரக் காவல் படையினா் மீட்டதுடன் மேலும் 2 போ் நீந்திக் கரை வந்துள்ளனர் .

 விபத்தில் சிக்கியவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்துப் பகுதியில் 8 மீட்புப் படகுகள், ஒரு விமானம், 2 ஹெலிகொப்டா்கள், ட்ரோன் மூலம் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர் 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

ஜோர்டான் நாட்டிலுள்ள முகாம்களில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கிய...

Feb05

சிலி நாட்டில்  காட்டுத் தீ ஏற்பட்ட காரணத்தால்  ...

Dec20

இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா வைரசின் புதியவகை ஜே.என்.1 துணை...

Nov08

மிருகக்காட்சிசாலையில் புலிகள் மற்றும் சிங்கங்கள் போன்ற ஆபத்தான வ...

Dec16

வரலாற்று சிறப்புமிக்க வத்திக்கான் மோசடி வழக்கு விசாரணையில் கர்தி...

Nov17

அமெரிக்க நடிகையும், மனித உரிமை ஆர்வலருமான ஏஞ்சலினா ஜோலி, பாகிஸ்த...

Jan16

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கெச் மாவட்டத்தில் புலெடா பக...

Nov17

மேற்கத்திய நாடுகளில் இருந்து விலக்கப்பட்ட போதிலும் பட்ஜெட்டில் ப...

Dec10

மொரீசியஸ் நாட்டில் 14 ஆவது தமிழ் ஆசிரியர் மாநாடு மிகச் சிறப்பாக ...

Mar04

இலங்கைத்  தமிழ் மருத்துவர்  ஒருவர் இசை மூலம் ச...

Dec13

மலேசியாவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 6 ஆயிர...

Jan09

இஸ்ரேல் விமான தாக்குதலில் பலஸ்தீன ஒலிம்பிக் கால்பந்து அண...

Nov12

இஸ்ரேல் ராணுவ வீரர்கள், இந்த மருத்துவமனையை நாலாபுறமும் சுற்றி வள...

Nov18

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு ஆதரவளி...

Jan14

ஜப்பானை சேர்ந்த நிப்பொன் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமா...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:50 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (04:50 am )
Testing centres