Back
  • All News
  • நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அ...
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு..!!
Mar 17
நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு..!!



உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய்  ஆய்வொன்று கூறுகிறது.

அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வில் கூறப்படுகின்றது.  

2021இல் உலகில் 43 விழுக்காட்டினர், அதாவது 3.4 பில்லியனுக்கும் அதிகமானோர் நரம்பியல் பிரச்சினையை எதிர் நோக்கியுள்ளனர். 

இது நிபுணர்களின் ஊகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Institute for Health Metrics and Evaluation (IHME) அமைப்பு வழிநடத்திய ஆய்வில் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த முப்பது ஆண்டுகளில் 59 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேசமயம் உலக மக்கள்தொகை விரைவாக அதிகரிப்பதும் மூத்தோர் எண்ணிக்கை கூடுவதும் இதற்கு முக்கியக் காரணங்களாக தெரிவிக்கப்படுகின்றது 

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

லண்டன் குடியிருப்புகளின் விலைகள் மிகவும் வேகமாக வீழ்ச்சி...

Dec21

மிகவும் பிரபல்யமான சமூக ஊடகமான எக்ஸ்(டுவிட்டர்) இன்று செயலிழந்து...

Nov28

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி ப...

Jan18

முககவசம் பயன்படுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியு...

Dec25

காசாவின் அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது ...

Mar05

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் இவ்வாறு சமூக வலைத்தளங்கள் முடக்...

Jan09

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்த...

Mar07

கல்வியில் முன்னேற்றம் காணும் கேரளா, அதன் முதல் AI ஆசிரிய...

Feb21

பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19  தடுப்பூசிக...

Jan17

ஹமாஸுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பிற்கும் அம...

Feb12

 சீனாவின் கப்பல்கள்களால் பிலிப்பைன்ஸின் கடற்பகுதியி...

Jan09

டேப்லெட், ஸ்மார்ட் தொலைபேசி, ஸ்மார்ட் கைக்காடிகாரம் மற்றும் தொலை...

Dec08

போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணி...

Dec30

கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் 8 மற்றும் 2 விம...

Feb06

 பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில...

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:18 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 24 (05:18 am )
Testing centres